Menu
Write a review
File a complaint
AceFxPro

AceFxPro Acefxpro Fraud

R
Author of the review
3:04 am EST
Verified customer The reviewer confirmed their account using Google. Learn more
Featured review
This review was chosen algorithmically as the most valued customer feedback.

தமிழக நண்பர்களுக்கு வணக்கம்

ACEFXPRO

என்று லண்டனில் தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வரும் ஒரு TRADING நிறுவனம்

இதில் யாரும் முதலீடு செய்யவேண்டாம். ஏனெனில் எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் அழகான தமிழில் பேசி போனஸ் தருவதாக சொல்லி

200$ மட்டுமே கேட்டார்களாம் இவரும் அதில் முதலீடு செய்துவிட்டார் ஆனால் போனஸும் தரவில்லை முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை...

அதுமட்டுமல்லாது தொடர்பு கொண்டு கேட்டால் உடனே அந்த அழைப்பை துண்டித்துவிடுவார்களாம்..

அதே சமயம் அவர்களே அழைத்தால் தான் பேச முடியுமாம்

நாமாக அழைத்தால் அந்த எண் வேலை செய்யாதாம் இதில பல தமிழ் நண்பர்கள் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்

எனவே இது போன்ற நிறுவனங்களை நம்பவேண்டாம்

இதற்கு ஆதாரம் உள்ளது என்கிறார்கள்

Mobile number:[protected]

Claimed loss: 18000

0 comments
Add a comment

More AceFxPro reviews & complaints

View all AceFxPro reviews and complaints