நான் ஸ்பீகில் டெக்னாலஜீஸ் தான் 2018 ஆம் வருடத்திலிருந்து வரவேற்புதுறையில் பணிபுரிந்து வருகிறேன்.நீங்கள் கூறும் புகார்கள் எதுவும் இங்கு நடக்கவில்லை.நீங்கள் முதலில் இங்கு பணியாற்றியிருந்தால் பணியமர்த்தப்பட்டதற்கான சான்றிதல்களை சமர்பியுங்கள்.அப்படிப்பட்ட தவறுகள் எதுவும் இங்கு நடக்கவில்லை.அப்படி நடந்திருந்தால் அதை நீங்கள் முன்பே கூறியிருக்கலாம் இவ்வளவு காலத்தாமதமாக கூறுவதில்லிருந்து தெரிகிறது நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு என்று.உங்கள் பெயரில் எங்கள் நிறுவனத்தில் இதுவரை யாரும் பணிபுரியவில்லை.